Posts

கட்டுரை

   சுவாமி விபுலானந்தர்  இயற்றிய  மதங்க சூளாமணி யின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட  கூத்துநூல்விருத்தம்  எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார். ஈழத்துப் பூராடனார் அல்லது க.தா.செல்வராஜகோபால் 1960-ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றி அக்டோபர் 25, 1977 வரை அங்கு பணிபுரிந்தார். அப்பல்கலைகழகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆராய்ச்சி செய்து  நம்மாழ்வார்  தத்துவத்தை ஆய்வு நூலாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். ந.சுபு ரெட்டியார் தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு நூல்  வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மையான  பற்று கொண்டிருந்தனர். " தினமணி ' நாளிதழின் முன்னாள் ஆசிரியர்  டி.எஸ்.சொக்கலிங்கம் ,  எம்.எஸ். சுப்பிரமணியம் ,  சுந்தர ராகவன்  போன்ற பல எழுத்தாளர்கள்

தலைப்புகள்

   எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில்   சுந்தர ராமசாமி யக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில்   வண்ணதாசன் ,   ஜெயமோகன் ,   சுரேஷ்குமார இந்திரஜித் , நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு   சுந்தர ராமசாமியின்   படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது. சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக  புதுமைப்பித்தன் ,  தி. ஜானகிராமன் ,  கு. அழகிரிசாமி சு.வேணுகோபால் தமிழ் விக்கி அ. முத்துலிங்கம்  'சுருக்கமாக, வாழ்வின் அற்புதங்களையும், அபத்தங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தெய்வீகனது 'உன் கடவுளிடம் போ' தொகுப்பு - என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘புலம்பெயர் எழுத்தாளர்களிடம் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களிடமும் வெளிப்படும் பண்பாட்டுச் சிக்கலும் பதற்றமும். தனிநபராக கீழ்த்திசை மனிதர்கள் மேற்கத்திய மனநிலைக்குள் நுழையமுடியாமல் தவிப்பது நீண்ட காலச் சிக்கல். அச

கட்டுரைகள்

   ஆசிரியர்  வி.மரிய அந்தோனி  இந்தக் காவியத்தை 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் இக்காவியம் நூலாக வெளிவந்தது. கதிரவன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. அருளவதாரம் ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர்  மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர்  எஸ்.ராமகிருஷ்ணன்  ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர்  வ.விஜயபாஸ்கர னுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார்.  ஜி.நாகராஜன் மயிலை சீனி.வெங்கடசாமி ‘ செந்தமிழ்ச்செல்வி ’, ’ ஆராய்ச்சி ’,  ஈழகேசரி ’, ‘ ஆனந்தபோதினி ’, ‘சௌபாக்கியம்’, ‘ செந்தமிழ் ’, ‘ திருக்கோயில் ', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘ தமிழ் நாடு ,', ‘ தமிழ்ப் பொழில் ’  போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். மயிலை சீனி.வேங்கடசாமி   மா கோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீச

புதியவை

  ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 21, 2014) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர். ராஜம் கிருஷ்ணன் விந்தியா(இந்தியா தேவி) (ஏப்ரல் 12, 1927 - அக்டோபர் 7, 1999) நவீன எழுத்தாளர். தன் இருபது வயதிலிருந்து பதின்மூன்று ஆண்டுகள்(1947-60) தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், கட்டுரைகள் எழுதினார். அதன்பின் விந்தியா எழுதாமலானார். விந்தியா   மிழில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் முதல் ஏராளமான துப்பறியும் கதாபாத்திரங்கள் வந்திருந்தாலும் முதன்மையான ஆளுமைகள் கணேஷ் வசந்த் இருவருமே. துல்லியமாக வகுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவை கணேஷ் வசந்த் குமுதத்தில் 1953-ல் நடந்த சிறுகதைப் போட்டியில் வென்று அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அழைப்பின் பேரில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  குமுதம்  இதழில் ஆசிரியர்  எஸ்.ஏ.பி.அண்

மணி

   இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று கே.எஸ்.சுப்ரமணியம் - சாவித்ரி இணையருக்குப் பிறந்தார். சுப்ரமணியம் குடும்பம் 1950ல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. சுப்ரமணியம் முதலில் தபால்தந்தி துறையிலும் பின்னர் பாதுகாப்புத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருக்கு லட்சுமி, சுந்தரம். கே.எஸ்.வைத்தியநாதன், அகிலா என நான்கு குழந்தைகள். சுந்தரம் (கல்லிடைக்குறிச்சி சுப்ரமணியம் சுந்தரம் எனும் கே.எஸ்.சுந்தரம்) ஆதவன் என்னும் பெயரில் எழுதினார். ஆதவன் டெல்லியில் எம்.இ.ஏ.சீனியர் செக்கண்டரி பள்ளியில் எட்டாம் வகுப்புவகை படித்தார். லோதி சாலையிலுள்ள அரசுப்பள்ளியில் உயர்நிலைப்படிப்பை முடித்தார். அங்கே அவருக்கு  இந்திரா பார்த்தசாரதி  தமிழாசிரியராக இருந்தார் எனப்படுகிறது. ஆதவன் தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய  ந. பிச்சமூர்த்தி  ,  க.நா.சுப்ரமணியம் ,  சி.சு. செல்லப்பா  ஆகியோருடன் கவிதையியல

கட்டுரை

  தியாகராஜர், பாரதியார், கவிமணி  தேசிகவினாயகம் பிள்ளை  போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார்.  அண்ணாமலை ரெட்டியார் ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார். ku azakirisami வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் ( டபிள்யூ.டி.சத்தியநாதன் ) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார். கிருபா சத்தியநாதனின் மகன்  சாமுவேல் சத்தியநாதன் னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். கிருபா மதுரையில்  நான்காம் தமிழ்ச்சங்க த்தைத் தோற்றுவித்த பொ.  பாண்டித்துரைத் தேவர்  அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப்