கட்டுரை
- சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார்.
ஈழத்துப் பூராடனார் அல்லது க.தா.செல்வராஜகோபால்
1960-ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றி அக்டோபர் 25, 1977 வரை அங்கு பணிபுரிந்தார். அப்பல்கலைகழகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆராய்ச்சி செய்து நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்வு நூலாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார்.
தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு நூல் வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மையான பற்று கொண்டிருந்தனர்.
"தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், எம்.எஸ். சுப்பிரமணியம், சுந்தர ராகவன் போன்ற பல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களையும் அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்
- உ.வே.சாமிநாதையரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார்
- தன் ஆசிரியர் இராமசாமிப்பிள்ளை என்ற ஞானசம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்துவெளியிட்டார்.
- தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்கள் பதிப்பிக்கும் பொருட்டு தேவர் அவர்கள் உதவி புரிந்திருந்தார்.
- ஆறுமுக நாவலரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவினார்.
- சுவாமி விபுலானந்தரின் இசைத்தமிழ் ஆய்வுக்கு உதவினார்.
- ஆ. சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து 'அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பொருளுதவி செய்தார்.
- பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார்
க இருந்தார். அரவிந்தர் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது வங்காள மொழி கற்றார். 1914-ல் வ.ரா. பங்கிம் சந்திரரின் குறுநாவலை மொழிபெயர்த்து ஜோடிமோதிரம் என்ற பெயரில் தமது முதல் படைப்பாக வெளியிட்டார். வ.ரா.வின் இந்த மொழிபெயர்ப்பை பாரதியார் பாராட்டினார்.
வ.ரா பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளும் நடைச்சித்திரங்களும் தான் எழுதினார். உருவகக்கதையான கோதைத்தீவு இவருடைய முக்கியமான படைப்பாகச் சொல்லப்படுகிறது. சின்னச்சாம்பு யதார்த்தபாணியில் அமைந்த நாவல். வ.ராவின் முதன்மையான இலக்கியப்பங்களிப்பு நடைச்சித்திரம்
அயோத்திதாசர்
இருக்கும்போதே சி.சு. செல்லப்பா தொடங்கிய எழுத்து இதழுடன் தொடர்பு கொண்டிருந்தார். எழுத்து இதழில் இரண்டாவது இதழிலேயே அவருடைய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. தொடர்ச்சியாக எழுத்து இதழுக்கு தன் எதிர்வினைகளை எழுதி கொண்டிருந்த சாமிநாதன் 1959-ல் சென்னை வந்து சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தார். 1961-ல் எழுத்து 19-வது இதழில் சாமிநாதன் எழுதிய 'பாலையும் வாழையும்' என்னும் கட்டுரை பிரசுரமாகியது. தமிழ் நவீன இலக்கியச் சூழல் ஒரு பாலைவனம் என்றும் அதில் ஓரிரு படைப்புகள் தவிர எவையும் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றும் கடுமையாக எழுதியிருந்த அக்கட்டுரை விவாதத்திற்கு உள்ளாகியது.
சாமிநாதனின் கட்டுரையால் ஆர்வம்கொண்ட பிரமிள், சுந்தர ராமசாமி ஆகியோர் அவருடன் தொடர்பு கொண்டனர். அவர்களுக்குள் நட்பும் உரையாடலும் தொடங்கியது. இக்கா
வெங்கட் சாமிநாதன்
சிங்காரவேலரின் குடும்பம் சைவ சமயத்தைப் பின்பற்றிய போதும் இவர் பௌத்தம் மேல் ஈடுபாடு கொண்டார். சிங்காரவேலர் தன் இல்லத்திலேயே ’மகாபோதி சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் பௌத்த கொள்கைகளைப் பற்றிய கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் அயோத்திதாச பண்டிதர், இலட்சுமி நரசு நாயுடு (பச்சையப்பன் கல்லூரித் தத்துவப் பேராசிரியர்) போன்றோர் உரையாற்றினர். இந்நிகழ்வுகளை திரு.வி.க தன் 'வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment